நாம் ஒருவருக்கு எந்த ஓர் உதவியும் செய்யாதிருக்கும்போது அவர் கைம்மாறு கருதாமல் நமக்குச் செய்யும் உதவிக்கு வானத்தையும் பூமியையும் கொடுத்தாலும் போதாது.
எப்படித் துடைப்பமானது தரையைச் சுத்தம் செய்து, அதைப் பிரகாசமாகவும் தெளிவாகவும் செய்கிறதோ, அதே போலத்தான் தவறுகளை ஒப்புக்கொள்வதும் ஆகும்.
- காந்தி
அறிவு - பகிர்வு :பெண்டிமியர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் படைப்புகளைப் படித்து மகிழுங்கள் .
மொழி - படிப்போம் :பாதி விலை என்ற கதையை இயங்கும் வரைபடங்களோடு பாருங்கள். கதையைக் கேட்டும் படித்தும் மகிழுங்கள்
வேடிக்கை - புதிர் : பொது அறிவு போட்டி.ஜூன் மாத புதிர்களுக்கான விடைகளையும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்